சிங்கம்-3 முதல் நாள் உலகம் முழுவதும் வசூல் இத்தனை கோடியா? அதிர்ந்த கோலிவுட்

Bookmark and Share

சிங்கம்-3 முதல் நாள் உலகம் முழுவதும் வசூல் இத்தனை கோடியா? அதிர்ந்த கோலிவுட்

சிங்கம்-3 நேற்று பிரமாண்டமாக வெளிவந்தது. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படம் ஜெட் வேகத்தில் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இப்படம் தமிழகத்தில் ரூ 6 கோடி வசூல் செய்தாலும், சூர்யாவிற்கு தெலுங்கிலும் நல்ல மார்க்கெட் இருப்பதால் அங்கு ரூ 8 கோடி வரை இப்படம் வசூல் செய்திருக்கும் என கூறப்படுகின்றது.

முதல் நாள் இந்தியாவில் மட்டுமே ரூ 20 கோடி சிங்கம்-3 வசூல் செய்ய, வெளிநாடுகளில் ரூ 5 கோடி என மொத்தம் ரூ 25 கோடி முதல் நாள் மட்டுமே வசூல் செய்துள்ளது.


Post your comment





Related News
அடுத்ததாக பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல இருக்கும் பிரபல ரொமாண்டிக் ஹீரோ- வைல்ட்கார்ட் மூலம் போகிறாரா?
முதலமைச்சர் மகனாக நடிகர் கார்த்தி?
அஜித்துக்கு நான் ஆபிஸ் பாய் வேலை பார்த்தேன், விஜய்யை இயக்கனும் - முன்னணி இயக்குனர்
விழா மேடையிலேயே பயங்கரமாக கோபப்பட்ட பாண்டிராஜ்- நடிகைகளுக்கு செம திட்டு
கடைக்குட்டி சிங்கம் படத்தின் தாக்கத்தின் காரணமாக விவசாய பொருட்களை இலவசமாக பேருந்தில் ஏற்ற ஆணை பிறப்பித்தது தமிழக அரசு !
புகார் தெரிவித்தால் ஸ்ரீரெட்டி மீது நடவடிக்கை: முன்னணி நடிகர் பேட்டி
கார்த்தியின் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தை பார்த்து பாராட்டிய இந்திய துணை குடியரசு தலைவர் !
”கடைக்குட்டி சிங்கம்“ வெற்றியை கொண்டாடும் விதமாக “ சக்தி பிலிம் பேக்டரி “ சக்திவேல், நாயகன் கார்த்திக்கு மாலை அணிவித்து சந்தோசத்தை பகிர்ந்துள்ளார்.
முக்கிய இடம் பெற்ற கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம்! ரசிகர்கள் குஷி
நடிகர் கார்த்திக்கு இப்படியொரு ஆசையா- நிறைவேறுவதை சூர்யா தான் முடிவு செய்ய வேண்டும்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions