சிங்கம்3, கபாலி, பைரவா இத்தனை சதவீதம் நஷ்டமா?

Bookmark and Share

சிங்கம்3, கபாலி, பைரவா இத்தனை சதவீதம் நஷ்டமா?

தமிழ் சினிமவில் ரூ 100 கோடி கிளப் என்பது பேமஸ். அந்த வகையில் கபாலி 2 நாட்களில் ரூ 100 கோடி, பைரவா 4 நாட்கள், சிங்கம்3 6 நாட்களிலும் ரூ 100 கோடி வசூல் செய்ததாக கூறப்பட்டது.

ஆனால், இந்த 3 படங்களுமே நஷ்டம் தான் என திருப்பூர் சுப்ரமணியம் கூறியுள்ளார், இவர் இதுக்குறித்து நீண்ட நேரம் பேசிய ஆடியோ ஒன்றைக்கூட வெளியிட்டார்.

அந்த ஆடியோவில் கடந்த 2 வருடத்தில் பெரிய நடிகர்கள் படங்கள் அனைத்துமே நஷ்டம் தான் என தெரிவித்திருந்தார்.

இதில் கபாலி, சிங்கம்3, பைரவா ஆகிய படங்கள் கண்டிப்பாக 25% முதல் 50% வரை விநியோகஸ்தர்களுக்கு நஷ்டம் தான் என கூறியுள்ளார்.


Post your comment





Related News
அடுத்ததாக பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல இருக்கும் பிரபல ரொமாண்டிக் ஹீரோ- வைல்ட்கார்ட் மூலம் போகிறாரா?
முதலமைச்சர் மகனாக நடிகர் கார்த்தி?
அஜித்துக்கு நான் ஆபிஸ் பாய் வேலை பார்த்தேன், விஜய்யை இயக்கனும் - முன்னணி இயக்குனர்
விழா மேடையிலேயே பயங்கரமாக கோபப்பட்ட பாண்டிராஜ்- நடிகைகளுக்கு செம திட்டு
கடைக்குட்டி சிங்கம் படத்தின் தாக்கத்தின் காரணமாக விவசாய பொருட்களை இலவசமாக பேருந்தில் ஏற்ற ஆணை பிறப்பித்தது தமிழக அரசு !
புகார் தெரிவித்தால் ஸ்ரீரெட்டி மீது நடவடிக்கை: முன்னணி நடிகர் பேட்டி
கார்த்தியின் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தை பார்த்து பாராட்டிய இந்திய துணை குடியரசு தலைவர் !
”கடைக்குட்டி சிங்கம்“ வெற்றியை கொண்டாடும் விதமாக “ சக்தி பிலிம் பேக்டரி “ சக்திவேல், நாயகன் கார்த்திக்கு மாலை அணிவித்து சந்தோசத்தை பகிர்ந்துள்ளார்.
முக்கிய இடம் பெற்ற கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம்! ரசிகர்கள் குஷி
நடிகர் கார்த்திக்கு இப்படியொரு ஆசையா- நிறைவேறுவதை சூர்யா தான் முடிவு செய்ய வேண்டும்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions