சிங்கத்துக்கு வந்த சிக்கல், போன் ஒயர் பிஞ்சு ஒரு வாரம் ஆச்சு

Bookmark and Share

சிங்கத்துக்கு வந்த சிக்கல், போன் ஒயர் பிஞ்சு ஒரு வாரம் ஆச்சு

சூர்யா-ஹரி இணைந்து பணிபுரிந்த 'சிங்கம்-1,' 'சிங்கம்-2' படங்களை தொடர்ந்து, அந்த படத்தின் மூன்றாம் பாகமும் ரிலீஸ்க்கு தயாராகி வெளியீட்டு திகதியும் அறிவிக்கப்படட நிலையில்  சிங்கத்துக்கு வந்திருக்கிறது சிக்கல். 

தமிழகத்தில் நடைபெற்ற கலவர சம்பவங்களில் போலீசார் செய்த அடாவடி நடவடிக்கைகள் மூலம் காவல் துறை மீது மக்கள் கோபத்தில் உள்ளார்கள். இந்த நேரத்தில் போலீஸ் படமான ‘சிங்கம் 3’ யை மக்கள் ஏற்றுக் கொள்ளாமல் போனால், உள்ளதும் போன நிலைதான் ஏற்படும், என்ற அச்சத்தில் படத்தை இப்போதைக்கு ரிலீஸ் செய்வதில்லை, என்ற முடிவுக்கு தயாரிப்பு தரப்பு வந்துள்ளது.

இதைவிட கொடுமை மாணவர் போராடடத்துக்கு போலீசார் வழங்கிய ஆதரவை வைத்து சிங்கம் படத்துக்கான விளம்பரங்கள் பத்திரிகைகளில் முழு பக்கத்தில் கடந்த சில நாட்களாக வந்துகொண்டிருந்தன.  

அதில் "மக்களோடு மக்களோடு கைகோர்த்து நிற்கும் காவல் துறையினருக்கு தலை வணங்குகிறோம்" என்று வந்துள்ளது.
இதை பார்த்து மாணவர்கள் கொதித்துப்போயுள்ளனர் .

போன் ஒயர் பிஞ்சு ஒரு வாரம் ஆச்சு என்று நெட்டிசன்கள் வெளுத்து கட்டுறார்கள்.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions