விரைவில் மலேசியா பறக்கும் S3 படக்குழு!

Bookmark and Share

விரைவில் மலேசியா பறக்கும் S3 படக்குழு!

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் ‘S3’ படத்தின் படப்பிடிப்பு தற்போது விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இதுவரை இப்படத்தின் 60% காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சில ஆக்ஷன் காட்சிகளை படமாக்க விரைவில் படக்குழுவினர் மலேசியா செல்லவிருப்பதாக தகவல்வெளியாகியுள்ளத. மேலும் இப்படத்தின் பாடல்கள் ஆகஸ்டில் வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions