வெளியாவதற்கு முன்பே 100 கோடி வியாபாரம் செய்த S3!

Bookmark and Share

வெளியாவதற்கு முன்பே 100 கோடி வியாபாரம் செய்த S3!

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் ‘S3’ படத்தின் படப்பிடிப்பு தற்போது விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இதுவரை இப்படத்தின் 80% காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வெளியீட்டுக்கு முன்பே இப்படம் ரூ. 100 கோடிக்கு வியாபாரம் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் தமிழ்நாடு மற்றும் ஆந்திரா வியாபாரம் மட்டுமே ரூ. 60 கோடி என்பது கூடுதல் தகவல்.

 


Post your comment





Related News
கார்த்தியின் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தை பார்த்து பாராட்டிய இந்திய துணை குடியரசு தலைவர் !
இந்த வார முடிவில் மலேசியா பறக்கும் S3 படக்குழு!
பிரபல கிரிக்கெட் வீரரை கவர்ந்த சிங்கம் சூர்யா!
S3 படத்தில் மும்பை வில்லனுடன் மோதும் சூர்யா!
மலேசியா பறக்கும் S3 படக்குழு!
விரைவில் மலேசியா பறக்கும் S3 படக்குழு!
ஆகஸ்டில் S3 பாடல்கள் வெளியீடு!
S3 படப்பிடிப்புக்கு ப்ரேக் விடும் சூர்யா!
S3 படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடிக்கும் கார்த்தி!
சிங்கம்-3- படத்தின் புதிய பெயர் 'எஸ்3'








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions