பிரபல கிரிக்கெட் வீரரை கவர்ந்த சிங்கம் சூர்யா!

Bookmark and Share

பிரபல கிரிக்கெட் வீரரை கவர்ந்த சிங்கம் சூர்யா!

ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரரான மேத்யூ ஹைடன் தற்போது தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் விளம்பர தூதுவராக பணியாற்றி வருகிறார்.

இதற்காக தற்போது இவர் தமிழகம் முழுவதும் சுற்றி இந்த லீக் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார்.

இதில் திருநெல்வேலியில் சிங்கம் படப்பிடிப்பு நடைபெற்ற இடத்தில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்ட அவர், அதை டிவிட்டரில் பதிவேற்றம் செய்தது மட்டுமல்லாமல் “ஒன்ற டன் வெயிட்டு டா” என சிங்கம் பட வசனத்தையும் குறிப்பிட்டுள்ளார்.

 


Post your comment





Related News
கார்த்தியின் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தை பார்த்து பாராட்டிய இந்திய துணை குடியரசு தலைவர் !
இந்த வார முடிவில் மலேசியா பறக்கும் S3 படக்குழு!
வெளியாவதற்கு முன்பே 100 கோடி வியாபாரம் செய்த S3!
S3 படத்தில் மும்பை வில்லனுடன் மோதும் சூர்யா!
மலேசியா பறக்கும் S3 படக்குழு!
விரைவில் மலேசியா பறக்கும் S3 படக்குழு!
ஆகஸ்டில் S3 பாடல்கள் வெளியீடு!
S3 படப்பிடிப்புக்கு ப்ரேக் விடும் சூர்யா!
S3 படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடிக்கும் கார்த்தி!
சிங்கம்-3- படத்தின் புதிய பெயர் 'எஸ்3'








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions