ஆகஸ்டில் S3 பாடல்கள் வெளியீடு!

Bookmark and Share

ஆகஸ்டில் S3 பாடல்கள் வெளியீடு!

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் ‘S3’ படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் விசாகப்பட்டினத்தில் தொடங்கவுள்ளது. இதைதொடர்ந்து மலேசியா உள்ளிட்ட இடங்களிலும் இதன் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் பாடல்கள் ஆகஸ்டில் வெளியாகும் என தற்போது சொல்லப்படுகிறது.

மேலும் இப்படம் ஆயுத பூஜை விடுமுறையை மனதில்கொண்டு வரும் அக்டோபர் 7-ம் தேதி திரைக்குவரும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. சூர்யா ஜோடியாக அனுஷ்கா நடிக்கும் இப்படத்தில் நடிகை ஸ்ருதி ஹாசன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions