S3 படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடிக்கும் கார்த்தி!

Bookmark and Share

S3 படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடிக்கும் கார்த்தி!

சகோதரர்கள் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக இருந்தபோதிலும் இதுவரை இவர்கள் இருவரும் ஒருபடத்தில் கூட இணைந்து நடித்ததில்லை. இதுதொடர்பாக பலமுறை பேச்சுவார்த்தை நடைபெற்றும் இறுதியில் அது வெற்றியில் முடியவில்லை.

இந்நிலையில் தற்போது கிடைத்திருக்கும் ஆச்சர்ய தகவலின்படி ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் S3 படத்தில் நடிகர் கார்த்தி ஒரு சிறிய அதேசமயம் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம். இதுகுறித்த முறையான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
இயக்குனரிடம் நடிகை அஞ்சலி செய்த வேலையை பாருங்க - இப்படியா செய்வது!
கார்த்தியின் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தை பார்த்து பாராட்டிய இந்திய துணை குடியரசு தலைவர் !
காஞ்சனா-3 படத்தில் இருந்து ஓவியா விலகல் -அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
தமிழில் வெளியாகும் மோட்டு பட்லு 3டி அனிமேஷன் படம்
இந்த வார முடிவில் மலேசியா பறக்கும் S3 படக்குழு!
வெளியாவதற்கு முன்பே 100 கோடி வியாபாரம் செய்த S3!
பிரபல கிரிக்கெட் வீரரை கவர்ந்த சிங்கம் சூர்யா!
S3 படத்தில் மும்பை வில்லனுடன் மோதும் சூர்யா!
மலேசியா பறக்கும் S3 படக்குழு!
விரைவில் மலேசியா பறக்கும் S3 படக்குழு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions