சூர்யாவின் S3 படக்குழுவிக்கு ஏற்பட்ட ஏமாற்றம்- ரசிகர்கள் வருத்தம்

Bookmark and Share

சூர்யாவின் S3 படக்குழுவிக்கு ஏற்பட்ட ஏமாற்றம்- ரசிகர்கள் வருத்தம்

சூர்யாவின் S3 படம் வரும் பிப்ரவரி 9ம் தேதி ரிலீசாக இருக்கிறது. இதனிடையில் கண்டிப்பாக இன்னும் 6 மாதத்தில் ஆன்லைனில் படத்தை வெளியிடும் இணையதளங்களை முடக்குவேன் என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறியிருந்தார்.அதற்காக உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில் S3 படத்தை இணைய தளங்களில் வெளியிட தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்று குறிப்பிட்டுள்ளனர்.

 


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions