சூர்யாவின் சிங்கம் 3 படத்தின் மொத்த கேரள பாக்ஸ் ஆபிஸ் வசூல்

Bookmark and Share

சூர்யாவின் சிங்கம் 3 படத்தின் மொத்த கேரள பாக்ஸ் ஆபிஸ் வசூல்

சூர்யாவின் சிங்கம் 3 கேரளாவில் 3வது வாரத்தை தாண்டி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. படக்குழுவும் படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பால் மிகவும் சந்தோஷத்தில் உள்ளனர்.

அண்மையில் சூர்யா இயக்குனர் ஹரிக்கு ஒரு கார் ஒன்றை பரிசலித்திருந்தார். அந்த படங்கள் கூட சமூக வலைதளங்களில் பரவி வந்தது. இந்நிலையில் சிங்கம் 3 படம் இதுவரை கேரளாவில் ரூ. 10 கோடி வரை வசூலித்திருக்கிறது.

சூர்யாவுக்கு கேரளாவில் எப்போதுமே நல்ல வரவேற்பு கிடைக்கும். இதற்கு முன் வெளியான படங்கள் கூட ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றிருந்தது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions