சிங்கப்பூரில் வாழும் தமிழ்நாட்டு இளைஞர்களின் கதை!

Bookmark and Share

சிங்கப்பூரில் வாழும் தமிழ்நாட்டு இளைஞர்களின் கதை!

மலையாளத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான பெங்களூர் டேஸ் படம் தமிழில் ரீமேக்காகிறது. இன்னும் டைட்டில் வைக்கவில்லை இதில் ஆர்யா, ஸ்ரீதிவ்யா, பாபி சிம்ஹா, ராய் லட்சுமி நடிக்கிறார்கள்.

பொம்மரிலு பாஸ்கர் இயக்குகிறார். படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. மலையாளத்து இளைஞர்களின் பெங்களூர் வாழ்க்கைய சொன்னது பெங்களூர் டேஸ் படம். ரீமேக் கதையில் சிங்கப்பூரில் வாழும் தமிழ்நாட்டு இளைஞர்களின் கதையாக அது மாற்றப்படுகிறது.

இதனால் முழு படப்பிடிப்பும் சிங்கப்பூரில் நடக்கிறது. சிங்கப்பூரில் ஒரு மாதம் படப்பிடிப்பு நடத்தி ஒரே ஷெட்யூலில் படத்தை முடிக்க திட்டமிட்டிருக்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை தயாரிப்பாளர் செய்து வருகிறார். படத்தின் தலைப்பும் சிங்கப்பூர் நாட்கள் என்று வைக்கப்படலாம் என்கிறார்கள்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions