பிரபல பாடகிக்கு நடந்த நூதன மோசடி! சிக்கினான் மர்ம ஆசாமி

Bookmark and Share

பிரபல பாடகிக்கு நடந்த நூதன மோசடி! சிக்கினான் மர்ம ஆசாமி

உலக புகழ் பெற்ற பிரபல பின்னணி பாடகி பிரிட்னி ஸ்பியர்சின். அமெரிக்காவை சேர்ந்த இவருக்கு அத்தனை ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இவரை பற்றி அவ்வப்போது செய்திகள் வந்த வண்ணம் இருக்கும்.

இந்நிலையில் இவரது இசை நிறுவனத்தை தொடர்பு கொண்ட ஒரு மர்ம ஆசாமி தன் பெயர் லாரி என கூறி அறிமுகமாகியுள்ளான். அவன் போலி ஈமெயில் ஐடி மூலம் மெயில் அனுப்பியுள்ளான்.

அந்நிறுவனத்தினர் முகவரியை சோதிட்டு பார்க்காது இவன் கேட்டான் என பிரிட்னியின் பாடல்களை அனுப்பியுள்ளார்கள். 49 பாடல்கள் இப்படியாக அனுப்பப்பட்டு கடைசியாக சந்தேகமான குழு புகார் கொடுத்துள்ளது.


Post your comment

Related News
அப்போது துணிச்சல் இல்லை - இப்போது பயம் இல்லை : சின்மயி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
சூப்பர் சிங்கரே வேண்டாம் என முடிவு செய்தோம் - டைட்டில் வின்னர் செந்தில் ஓபன் டாக்
தானும் அழுது அத்தனை பேரையும் அழவைத்த சூப்பர் சிங்கர் சக்தி! கண்ணீர் விடவைத்த தருணம்
சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் கணேஷ், ராஜலட்சுமி இப்படிபட்டவர்களா?- ஷாக் ஆன ரசிகர்கள்
ஆளப்போறான் தமிழன் பாடல் பாடகருக்கு திருமணம் முடிந்தது- புகைப்படம் உள்ளே
என்னுடைய ஆரம்பமே அமர்க்களமாக அமைந்து விட்டது - பாடகி நமீதா பெருமிதம்.!
கலாய்த்தவர்களுக்கு பதிலடி கொடுத்த சிவகார்த்திகேயன்! நடந்தது என்ன
சூப்பர் சிங்கர் ஜூனியர் 5 பைனல் ரிசல்ட்: 40 லட்சம் மதிப்புள்ள வீடு வென்றது யார்?
பாடகி சுசித்ரா எங்கே?: பெரிய இடத்து ஆட்களால் கடத்தலா?
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions