சிங் இஸ் பிலிங் படத்தின் சூட்டிங் துவக்கம்

Bookmark and Share

சிங் இஸ் பிலிங் படத்தின் சூட்டிங் துவக்கம்

நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த மற்றும் ஒருகட்டத்தில் கிடப்பில் போடப்பட்டதாக அறிவிக்கப்பட்ட அக்ஷய் குமார் நடிப்பிலான சிங் இஸ் பிலிங் படத்தின் சூட்டிங், தற்போது துவங்கியுள்ளது.

டுவிட்டரில், கிளாப் அடித்து சூட்டிங்கை துவக்கி வைக்கும் போட்டோவை, அக்ஷய் குமார் பதிவு செய்துள்ளார். பிரபுதேவா இயக்கத்தில் உருவாக உள்ள இப்படத்தில் ஏமி ஜாக்சன், லாரா தத்தா உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர்.

 


Post your comment





Related News
விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்
திரிஷா ஹேர்ஸ்டைலை மாற்ற இதுவா காரணம் - திரிஷா அம்மா விளக்கம்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
என் வேலையை எளிதாக்கியது அவர்கள்தான் - பாடலாசிரியர் யுகபாரதி
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
ஓரின சேர்க்கை தீர்ப்பு: தமிழ் நடிகர்-நடிகைகள் கருத்து
காதலியுடன் மீண்டும் சேர்ந்த மகத்
விஷாலை மிரள வைத்த அமலாபால்
ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் - நடிகை மீனா வாசு
பிரபல நடிகர் ஹரி கிருஷ்ணா கார் விபத்தில் மரணம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions