கத்தி ரீமேக்கில் நடிக்கவேண்டாம்? தெலுங்கு சூப்பர் ஸ்டாருக்கு கிராம மக்கள் கோரிக்கை

Bookmark and Share

கத்தி ரீமேக்கில் நடிக்கவேண்டாம்? தெலுங்கு சூப்பர் ஸ்டாருக்கு கிராம மக்கள் கோரிக்கை

‘கத்தி’. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார். லைக்கா நிறுவனம் படத்தை வெளியிட்டது.

இப்படம் குறும்பட இயக்குனர் ராஜசேகர் இயக்கிய ‘தாகபூமி’ என்ற குறும்படத்தின் கதை என்று கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு, படம் வெளிவருவதற்கு பெரிய இடைஞ்சலும் இருந்தது. 

தற்போது, இந்த பிரச்சினை மறுபடியும் கிளம்பியுள்ளது. அதாவது, ‘கத்தி’ படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதன் ரீமேக்கில் நடிகர் சிரஞ்சீவி நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில், தஞ்சாவூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள திருக்காட்டுப்பள்ளி, இளங்காடு, விண்ணமங்கலம், கள்ள பெரம்பூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் கையெழுத்திட்டு சிரஞ்சீவிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாகவும், அதில், அவர் ‘கத்தி’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கக்கூடாது என கோரியுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இதற்கு காரணம், மேலே கூறியுள்ளபடி ராஜசேகர் இயக்கிய ‘தாகபூமி’ என்ற குறும்படத்தின் கதைதான் ‘கத்தி’. எனவே, தாங்கள் அதில் நடிக்கக்கூடாது என்று கூறியுள்ளதாக கூறப்படுகிறது.


Post your comment





Related News
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு இயக்குனர் A.R முருகதாஸ் ரூபாய் 10 லட்சம் நிதிஉதவி வழங்கியுள்ளார்..!
தளபதி விஜயின் கத்தி ஹிந்தி ரீமேக் ரெடி, படத்தை வாங்கிய முன்னணி இயக்குனர்..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
கலைஞருக்கு சர்கார் இயக்குனர் முருகதாஸ் புகழாஞ்சலி
முதல்வராக முயற்ச்சிக்கும் விஜய் - பிரபல நடிகர் பரபரப்பு பேட்டி.!
விஜய்யின் சாதனை! ரசிகர்களின் கொண்டாட்டம் மறுபடியும்
இந்தியிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தியிருக்கும் சர்கார்- விஜய் ரசிகர்களே என்ன விஷயம் தெரியுமா
தமிழ்நாட்டையே மிஞ்சும் கேரளா விஜய் ரசிகர்கள்- சர்காருக்கு எகிறும் எதிர்பார்ப்பு
விஜய்க்கு ராசியான நாள் எது தெரியுமா? மீண்டும் அந்த நாளை பின்தொடருவாரா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions