மெகா பட்ஜெட்டில் உருவாகும் மெகா நடிகர்கள் இணையும் படம்- பாகுபலி பட்ஜெட்டை தாண்டுமா?

Bookmark and Share

மெகா பட்ஜெட்டில் உருவாகும் மெகா நடிகர்கள் இணையும் படம்- பாகுபலி பட்ஜெட்டை தாண்டுமா?

தெலுங்கு சினிமாவில் மெகா குடும்ப நடிகர்களின் ஒரு படம் வந்தாலே கலைகட்டும். ஆனால் இப்போது வந்த தகவல் தெலுங்கு சினிமா கொண்டாட போகும் அந்த நாளை இப்போதே எதிர்ப்பார்க்க தோன்றுகிறது.

என்ன தகவல் என்றால் மெகா ஸ்டார் சிரஞ்சீவி, பவர் ஸ்டார் பவன் கல்யாண் இருவரும் இணைந்து திரிவிக்ரம் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்களாம்.பிரபல தயாரிப்பாளர் டி. சுப்பிரமணி ரெட்டி கூறுகையில், மெகா காம்பிநேஷனில் விரைவில் புதுப்படம் தொடங்க இருக்கிறது.

இருவருக்கும் கதை பிடித்துவிட்டது, அவரவர் தற்போது கமிட்டாகி இருக்கும் பட வேலைகளை முடித்த பிறகு இப்படம் தொடங்க இருக்கிறது.தெலுங்கு சினிமாவில் இந்த படம் மெகா பட்ஜெட்டில் தயாராக இருக்கிறது என்றார்.

 


Post your comment





Related News
நடிக்க வாய்ப்பு கேட்டவரிடம் மோசடி: பவர்ஸ்டார் மீண்டும் கைதாகிறார்?
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட முன்னணி காமெடி நடிகர் - மருத்துவமனையில் அனுமதி
இளம் நடிகருக்கு அம்மாவான பிரபல நடிகை மீனா!
30 லட்சம் பண மோசடி வழக்கு: பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு பிடிவாரண்ட்
ஐடி என்ஜினீயரை திருமணம் செய்த நடிகர் ஸ்ரீனிவாசனின் மகன்
நடிகர் பவர்ஸ்டார் டெல்லி போலீசாரால் கைது
ஒரு பாட்டுக்கு நடனமாட நான் என்ன சிலுக்கா..? - பவர் ஸ்டார் சீனிவாசன் கேள்வி
சூரியகாந்தி படம் மீண்டும் வெளியாகிறது: டைரக்டர் முக்தா சீனிவாசன் பேட்டி
அரசியல் கட்சி தொடங்கி மக்களுக்கு சேவை செய்வேன்: நடிகர் பவர்ஸ்டார்
கோஹினூர் வைரம் சம்பந்தமாக முக்தா V.சீனிவாசன் கோரிக்கை இங்கிலாந்து மீது இந்தியா வழக்கு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions