சிரஞ்சீவிக்கு ஜோடியான பிரபல உலக அழகி

Bookmark and Share

சிரஞ்சீவிக்கு ஜோடியான பிரபல உலக அழகி

கத்தி படத்தின் ரீமேக் ஆன கைதி நம்பர்-150 படத்தில் நடித்த சிரஞ்சீவி தற்போது அடுத்த படத்தில் நடிக்க தயாராகிவிட்டார்.அதாவது ஆந்திராவை சேர்ந்த உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை கதையில் அப்படம் தயாராகவுள்ளதாம். சரித்திர படம் என்பதால் அதிக பட்ஜெட்டில் நடிக்கயுள்ளாராம் சிரஞ்சீவி.

அதோடு இப்படத்தில் இந்தியாவில் உள்ள பல பிரபல நடிகை, நடிகர்கள் இதில் நடிக்கவுள்ளார்களாம். முக்கியமாக இப்படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிக்கவுள்ளாராம்


Post your comment





Related News
என்னுடைய படத்தையே வெளிவராமல் தடுத்தார்கள் - விஷால்
பண முதலைகளுக்கு வங்கி கடன், இரும்புத்திரையில் மத்திய அரசின் தோலுரிக்கும் விஷால்.!
படத்தை பார்க்காமலேயே வழக்கு போடுவதா? இரும்புத்திரை இயக்குனர் விளக்கம்
குழந்தை பெற்றாலும் தொடர்ந்து நடிப்பேன் - சமந்தா
ஹிந்திக்கு போகும் "பியார் பிரேமா காதல்"
யாரும் குடும்பத்தோடு வராதீங்க - இருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனர்
புதுமுக விருது பெற்ற நடிகர் சுரேஷுக்கு குவியும் பட வாய்ப்புகள்!
உடல் நலக்குறைவு காரணமாக விஷால் மருத்துவமனையில் அனுமதி
சாதனை இயக்குனரின் படைப்பில் உருவாகி உள்ள நாகேஷ் திரையரங்கம்.!
பரபரப்பான படப்பிடிப்பில் மன்சூரலிகானின் “கடமான்பாறை“








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions