ரத்த பூமியாக மாறிய சிரியா, 400-க்கும் மேற்பட்டோர் பலி - நெஞ்சை உலுக்கும் புகைப்படங்கள்

Bookmark and Share

ரத்த பூமியாக மாறிய சிரியா, 400-க்கும் மேற்பட்டோர் பலி - நெஞ்சை உலுக்கும் புகைப்படங்கள்

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் பகுதியான கவுடாவில் சிரியாவுக்கு ரஷ்யாக்கும் இடையே வான்வழி தாக்குதல் கடந்த 5 நாட்களாக நடந்து வருகிறது.

இந்த தாக்குதலில் இதுவரை சுமார் 400-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். அதிலும் 200-க்கும் அதிகமானோர் குழந்தைகள்.

இந்த தாக்குதலில் அநியாயமாக கொலையான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 


Post your comment
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions