டபுள் ஹீரோயின் - என் இமேஜை பாதிக்காது - சிருஷ்டி டாங்கே!

Bookmark and Share

டபுள் ஹீரோயின் - என் இமேஜை பாதிக்காது - சிருஷ்டி டாங்கே!

'மேகா' படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை சிருஷ்டி டாங்கே. முதல்படத்திலேயே அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் உடன், 'டார்லிங்', சித்தார்த் உடன், 'எனக்குள் ஒருவன்' போன்ற படங்களில் நடித்தார்.

இவர் நடித்துள்ள, 'எனக்குள் ஒருவன்' படம் மார்ச் 6ம் தேதி ரிலீஸாக இருக்கிறது. இந்நிலையில், இவரிடத்தில் முதல் படத்தில் சோலோ ஹீரோயினாக நடித்துவிட்டு, அடுத்தடுத்து இரண்டு ஹீரோயின் உள்ள படங்களில் நடிக்கிறீர்களே...

என்று கேட்டால், ஜி.வி.பிரகாஷூம், ஞானவேல் ராஜாவும் கேட்டு கொண்டதால் டார்லிங் படத்தில் நடித்தேன். எனக்குள் ஒருவன் படத்தின் கன்னட பதிப்பை நான் பார்த்துள்ளேன்.

அந்த படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்து போனது. படத்தில் எனக்கு ட்ரீம் ரோல், அதனால் இப்படத்தில் நடித்தேன். பொதுவாக எனக்கு ஒரு படத்தின் கதை பிடித்திருந்தால் மட்டுமே நடிப்பேன்.

அதில் எத்தனை ஹீரோயின் என்றெல்லாம் நான் பார்ப்பது கிடையாது. டபுள் ஹீரோயின் படங்களால், என் இமேஜ் எந்த விதத்திலும் பாதிக்காது. இப்போது நரேன் உடன் 'கத்துகுட்டி', கல்யாண் உடன் 'வில் அம்பு', ம.கா.பா.ஆனந்த் உடன் ஒரு படம், தெலுங்கில் இரண்டு படம் என பிஸியாக நடித்து வருகிறேன் என்கிறார்.


Post your comment





Related News
ராத்திரி நேரத்துல கன்னக்குழி அழகி செய்த வேலை - ஷாக்கான ரசிகர்கள்.!
மீண்டும் பட்டையைக் கிளப்ப வரும் "கத்துக்குட்டி"
நான் கண்மூடித்தனமான அஜித் ரசிகை- பிரபல நடிகை
படப்பிடிப்பில் தொல்லை கொடுத்த இயக்குனர்- கண்ணீர் விடும் நடிகை
மோகன்லால் படத்தில் நடிப்பது பெருமை! - நடிகை சிருஷ்டி டாங்கே
முப்பரிமாணம்... சாந்தனுவின் புதிய பரிமாணம்!
நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம் பிடிப்பேன்: சிருஷ்டி டாங்கே
தர்மதுரையில் ராதிகாவின் பெயர் ஏன் வரவில்லை – சீனு ராமசாமி விளக்கம்!
உதயநிதியின் அடுத்த படத்தில் இரண்டு கதாநாயகிகள்!
சிருஷ்டி டாங்கேயிடம் ஏற்பட்ட மாற்றம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions