கடற்கரையில் இறந்து கிடந்த பிரபல நடிகர் - அதிர்ச்சியில் உறைந்த திரையுலகம்.!

Bookmark and Share

கடற்கரையில் இறந்து கிடந்த பிரபல நடிகர் - அதிர்ச்சியில் உறைந்த திரையுலகம்.!

பிரபல நடிகர், நடிகைகளின் மரணங்கள் அவர்களது ரசிகர்கள் மட்டுமில்லாமல் திரையுலக பிரபலங்களுக்கும் மிக பெரிய அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி விடுகிறது.

தற்போது மலையாள திரையுலகில் பிரபல தயாரிப்பாளராக விளங்கி வருபவர் PKR பிள்ளை, இவரது மகனும் நடிகருமான சித்து என்பவர் கோவா கடற்கரையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து தற்போது இவரது மரணத்திற்கு என்ன காரணம் என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர், இன்னும் எந்த வித தெளிவான விளக்கமும் வெளியாகவில்லை.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions