அஜித்தின் 57வது படத்தால் ரசிகர்கள் அப்செட்

Bookmark and Share

அஜித்தின் 57வது படத்தால் ரசிகர்கள் அப்செட்

தல ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பே இப்போது அவருடைய புதுப்படத்தை பற்றி தான்.

இயக்குனர் சிவா வீரம், வேதாளம் படங்கள் மாதிரி இல்லாமல் மிகவும் வித்தியாசமான கதைக்களத்தில் அஜித்தை வைத்து தற்போது புதுப்படம் ஒன்றை இயக்கி வருகிறார்.

இப்படத்தின் கதை மூன்று பாகங்களாக தயாராக இருக்கிறதாம். James Bond போல அரசு உளவாளியாக அஜித் நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

மூன்று பாகங்கள் என்ற செய்தியை கேட்டு ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions