இன்று நள்ளிரவில் வேட்டையை ஆரம்பிக்க போகும் வேதாளம்!

Bookmark and Share

இன்று நள்ளிரவில் வேட்டையை ஆரம்பிக்க போகும் வேதாளம்!

சிவா இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் படம் வேதாளம்.

இப்படம் தீபாவளுக்கு விருந்தாக உலகமுழுவதும் 10-ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், படம் வெளியாக இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் மேலும் அஜித், சிவா இவர்களின் வியாழக்கிழமை செண்டிமென்டை வைத்து பார்க்கும் போது படத்தின் டிரைலர் இன்று இரவு வெளியாகும் என எதிர்பார்க்கப்பகிறது.

இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். இப்படத்தில் அஜித் இரண்டு வேடத்தில் நடித்திருக்கிறார். மேலும் லட்சுமி மேனன் அஜித்திற்கு தங்கையாக நடித்துள்ளார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions