பிரம்மாண்ட வசூலில் டாப் லிஸ்டில் இடம் பிடித்த விவேகம் - அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ.!

Bookmark and Share

பிரம்மாண்ட வசூலில் டாப் லிஸ்டில் இடம் பிடித்த விவேகம் - அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ.!

தல அஜித் நடிப்பில் ஹாலிவுட் தரத்தில் உருவாகி இருந்த விவேகம் படம் உலகம் முழுவதும் கடந்த ஆகஸ்ட் மாதம் 24-ம் தேதி வெளியாகி இருந்தது. இந்த படத்தை சிவா இயக்க சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து இருந்தது.

பிரம்மாண்ட வரவேற்புடன் வெளியான இந்த படம் பல எதிர்மறை விமர்சனங்களை எதிர்த்து மெகா ஹிட்டானது. தமிழகத்தில் ஒரே இடத்தில் மட்டும் சிறிதளவு நஷ்டத்தை தழுவியதாக கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது சென்னையில் உள்ள பிரபல திரையரங்குகளில் ஒன்றான ரோகினி தியேட்டரில் அதிகமாக வசூல் செய்த படங்களில் விவேகம் 4-வது இடத்தை பிடித்துள்ளதாக அந்த திரையரங்க உரிமையாளர் அவரது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

 


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions