மீண்டும் சிவா-அஜித் எடுத்த அதிரடி முடிவு?

Bookmark and Share

மீண்டும் சிவா-அஜித் எடுத்த அதிரடி முடிவு?

அஜித்-சிவா கூட்டணியில் வீரம், வேதாளம் என இரண்டு படங்கள் வந்துவிட்டது. இந்த இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட் தான்.

அப்படியிருக்க, மீண்டும் இவர்கள் மூன்றாவது முறையாக விவேகம் படத்தில் இணைந்துள்ளனர், இந்த படம் ஆரம்பிக்கும் போது 70% படப்பிடிப்பு வெளிநாட்டில் என முடிவு செய்தார்கள்.

ஆனால், கடைசிக்கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு நேற்று தான் பல்கேரியா சென்றது, இதன் மூலம் 90% படப்பிடிப்பு வெளிநாட்டில் தான் நடக்கவுள்ளதாக ஒரு தகவல் வந்துள்ளது.

ஏனெனில் படம் தயாரிப்பாளர் எதிர்ப்பார்த்தது போல் உள்ளதாலும், விநியோகஸ்தர்கள் மத்தியில் நல்ல வியாபார போட்டி இருப்பதாலும், படத்தின் பட்ஜெட் அதிகமானாலும் பரவாயில்லை, படம் ரிச் லுக்கில் இருக்க வேண்டும் என முடிவு செய்துவிட்டார்களாம்.


Post your comment





Related News
கசிந்தது விஸ்வாசம் கதை, மாஸ் காட்ட போகும் தல - தெறிக்க விடும் ரசிகர்கள்.!
பிரம்மாண்ட வசூலில் டாப் லிஸ்டில் இடம் பிடித்த விவேகம் - அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ.!
ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு- பிளானை மாற்றிய அஜித்தின் விவேகம் படக்குழு
Never, Ever, Give up இதற்காக தானா? விவேகம் லேட்டஸ்ட் தகவல்
அஜித்தின் 57வது படத்தால் ரசிகர்கள் அப்செட்
மீண்டும் அஜித் ரசிகர்களை குஷிப்படுத்திய சிவா!
வேதாளம் ட்ரைலர் குறித்து வீரம் சிவா அளித்த பதில்...!
இன்று நள்ளிரவில் வேட்டையை ஆரம்பிக்க போகும் வேதாளம்!
பாசமலர் அஜித் பற்றியும் வேதாளம் பற்றியும் சிவா சொன்ன சுவாரஷ்யங்கள்
வேதாளம் பின்னணி இதுதான் – இயக்குனர் சிவா விளக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions