Deprecated: mysql_connect(): The mysql extension is deprecated and will be removed in the future: use mysqli or PDO instead in /home/tamilin/public_html/tamil/cms/db.php on line 5
மீண்டும் அஜித் ரசிகர்களை குஷிப்படுத்திய சிவா! - SivaAjith - சிவா | Tamilstar.com |

மீண்டும் அஜித் ரசிகர்களை குஷிப்படுத்திய சிவா!

Bookmark and Share

மீண்டும் அஜித் ரசிகர்களை குஷிப்படுத்திய சிவா!

சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் ‘தல 57’ படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது.

இதன் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து அஜித்தின் புகைப்படங்களை அவ்வப்போது இயக்குனர் சிவா பதிவேற்றம் செய்துகொண்டே இருந்தார். ஒவ்வொரு முறையும் இது வைரலாக பரவியது. இந்நிலையில் நேற்றும் ஒரு கேஷுவலான அஜித் புகைப்படத்தை வெளியிட்டு சிவா அசத்தியுள்ளார்.


Post your comment





Related News
ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு- பிளானை மாற்றிய அஜித்தின் விவேகம் படக்குழு
Never, Ever, Give up இதற்காக தானா? விவேகம் லேட்டஸ்ட் தகவல்
மீண்டும் சிவா-அஜித் எடுத்த அதிரடி முடிவு?
அஜித்தின் 57வது படத்தால் ரசிகர்கள் அப்செட்
வேதாளம் ட்ரைலர் குறித்து வீரம் சிவா அளித்த பதில்...!
இன்று நள்ளிரவில் வேட்டையை ஆரம்பிக்க போகும் வேதாளம்!
பாசமலர் அஜித் பற்றியும் வேதாளம் பற்றியும் சிவா சொன்ன சுவாரஷ்யங்கள்
வேதாளம் பின்னணி இதுதான் – இயக்குனர் சிவா விளக்கம்
சிவாவிற்காக தன் கேரக்டரை மாற்றிய தல” அஜித்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions