மூன்றாவது முறையாக பிரபல நடிகையுடன் இணையும் சிவகார்த்திகேயன் - அதிகாரபூர்வ அறிவிப்பு.!

Bookmark and Share

மூன்றாவது முறையாக பிரபல நடிகையுடன் இணையும் சிவகார்த்திகேயன் - அதிகாரபூர்வ அறிவிப்பு.!

தமிழ் சினிமாவில் துணை நடிகராக அறிமுகமாகி தன்னுடைய நகைச்சுவை கலந்த நடிப்பால் இன்று ரசிகர்கள் மத்தியில் பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக அஜித் விஜய்க்கு அடுத்த இடத்தை பிடித்திருப்பவர் சிவகார்த்திகேயன்.

இவர் தற்போது பொன்ராம் இயக்கத்தில் சீமராஜா என்ற படத்தில் சமந்தாவுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். இந்த படத்தில் தற்போது கீர்த்தி சுரேஷ் கௌரவ வேடத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

இதனை கீர்த்தி சுரேஷும் ட்வீட் செய்து உறுதி செய்துள்ளார். ஏற்கனவே சிவாவும் கீர்த்தியும் ரெமோ, ரஜினி முருகன் ஆகிய படங்களில் ஒன்று சேர்ந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது


Post your comment





Related News
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
சிவாஜி பேரன் - சுஜா வருணி நவம்பரில் திருமணம்
சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் பி.எஸ்.மித்ரன்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
புதிய பரிமாணத்தில் வெளியாகும் வசந்த மாளிகை
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
சீமராஜா படத்தில் கட்டுப்பாடுகளை உடைத்து சுதந்திரம் கொடுத்தார் ஆர்.டி.ராஜா - முத்துராஜ் மகிழ்ச்சி
இவங்களை எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ - சிவகார்த்திகேயன், சூரி குறித்து சமந்தா
சிவகார்த்திகேயனின் சீமராஜா வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
யாரையும் போட்டியாக நினைப்பதில்லை - சிவகார்த்திகேயன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions