சிவகார்த்திகேயனுடன் அடுத்த ரவுண்டு ஜோடியான நடிகை

Bookmark and Share

சிவகார்த்திகேயனுடன் அடுத்த ரவுண்டு ஜோடியான நடிகை

புது இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கிறார். அந்தப்படத்துக்கு ஒளிப்பதிவு பி.சி.ஸ்ரீராம், இசை அனிருத் மற்றும் ரசூல்பூக்குட்டி உள்ளிட்ட புகழ்பெற்ற தொழில்நுட்பக்கலைஞர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கின்றனர்.

சிவகார்த்திகேயனின் நண்பர் ராஜா இந்தப்படத்தைத் தயாரிக்கிறார். இவ்வளவும் அறிவித்தவர்கள் படத்தின் நாயகி யார் என்பதை இன்னும் சொல்லவில்லை. ஆனால் படத்துக்கு நாயகியை ஒப்பந்தம் செய்துவிட்டார்களாம். சிவகார்த்திகேயனின் முந்தையபடமான ரஜினிமுருகனில் அவருக்கு ஜோடியாக நடித்த கீர்த்திசுரேஷ்தான் இந்தப்புதிய படத்திலும் அவருக்கு ஜோடி என்று சொல்கிறார்கள்.

விரைவில் புதியபடத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று சொல்லப்படுகிறது.


Post your comment





Related News
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
மீண்டும் அஜித்துடன் இணைந்தால் அது வரம் - இயக்குனர் சிவா
விஸ்வாசம் படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியீடு
விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு இரட்டை வேடம் இல்லை - சிவா பேட்டி
கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி
ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
சிவாஜி பேரன் - சுஜா வருணி நவம்பரில் திருமணம்
சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் பி.எஸ்.மித்ரன்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions