தொடரும் சிவகார்த்திகேயன் பஞ்சாயத்து – புதிய பட ஷூட்டிங்கில் தகராறு!

Bookmark and Share

தொடரும் சிவகார்த்திகேயன் பஞ்சாயத்து – புதிய பட ஷூட்டிங்கில் தகராறு!

சிவகார்த்திகேயனின் கால்ஷீட் பஞ்சாயத்து முடிந்துவிட்டது என்று பார்த்தால் வேறொரு வடிவில் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. சிவகார்த்திகேயன் எங்களுக்கு படம் பண்ணி தரவில்லை என்றால் அவரது புது படத்துக்கு ஃபெப்சியை சேர்ந்த யாரும் ஒத்துழைப்பு தரக்கூடாது என்று அந்த மூன்று தயாரிப்பாளர்களும் தற்போது ஃபெப்சி அமைப்பிடம் பேசியுள்ளார்களாம்.

இதனால் சிவகார்த்திகேயன், ராஜா படத்தின் இரண்டாவது நாள் படப்பிடிப்பில் ஃபெப்சி ஊழியர்கள் வேலை செய்ய மறுத்ததாகவும் எனவே இரண்டாம்நாள் படப்பிடிப்பே நின்றதாகவும் ஒரு பேச்சு அடிப்படுகிறது. இந்நிலையில் இன்று மாலை 3 மணிக்கு தயாரிப்பாளர் சங்கத்தில் அவசரக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
சிவாஜி பேரன் - சுஜா வருணி நவம்பரில் திருமணம்
சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் பி.எஸ்.மித்ரன்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
புதிய பரிமாணத்தில் வெளியாகும் வசந்த மாளிகை
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
சீமராஜா படத்தில் கட்டுப்பாடுகளை உடைத்து சுதந்திரம் கொடுத்தார் ஆர்.டி.ராஜா - முத்துராஜ் மகிழ்ச்சி
இவங்களை எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ - சிவகார்த்திகேயன், சூரி குறித்து சமந்தா
சிவகார்த்திகேயனின் சீமராஜா வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions