அவரோடு ஒரு போட்டோ கூட எடுக்கவில்லை! எமோஷ்னலாக பேசிய சிவகார்த்திகேயன்!

Bookmark and Share

அவரோடு ஒரு போட்டோ கூட எடுக்கவில்லை! எமோஷ்னலாக பேசிய சிவகார்த்திகேயன்!

தொலைக்காட்சியில் பணியாற்றி பின் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி, படிப்படியாக முன்னேறி தற்போது முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார் சிவகார்த்திகேயன்.

"நான் சம்பாதித்து என் அப்பாவிற்கு எதுவுமே வாங்கி கொடுத்ததில்லை" என சிவகார்திகேயன் பல இடங்களில் கூறியிருப்பார். ஒரு விருது விழாவில் அப்பா பற்றி பேசிவிட்டு அவர் கண்ணீர் விட்டது அனைவரையும் உருகியது.

அந்த புகைப்படத்தை ரசிகர் ஒருவர் ஓவியமாக வரைந்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதை பார்த்து எமோஷனலான சிவா, அந்த ரசிகருக்கு உருக்கமாக நன்றி தெரிவித்துள்ளார். "என் அப்பாவோடு ஒரு நல்ல புகைப்படம் கூட எடுக்கவில்லை, இந்த ஓவியம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல்" என அவர் பதிவிட்டுள்ளார்.

siva


Post your comment





Related News
விஜய், அஜித்தை பற்றி பிரபல RJ மிர்ச்சி சிவசங்கரி எப்படி பேசியுள்ளார் பாருங்களேன்! பயங்கர கோபத்தில் அஜித் ரசிகர்கள்
முக்கிய படத்திற்காக ரஜினிகாந்த் பெற்ற அட்வான்ஸ் தொகை இவ்வளவு தானாம்! கேட்டால் நம்பமாட்டீர்கள்
இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக இத்தனை துன்பங்களுக்கு இடையே அஜித் வந்துள்ளாரா? பிரம்மிக்க வைத்த தல
நடிகர் சிவகுமாரின் இரங்கல் செய்தி - டாக்டர் கலைஞர் கருணாநிதி மரணம்
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
கௌதமி அடாவடி ; கொதிக்கும் 'சிவா மனசுல புஷ்பா' இயக்குனர்
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?
ட்விட்டரையே அதிர வைத்த தல ரசிகர்கள் - மிரட்டல் அப்டேட்.!
தல தளபதியை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் சிவகார்த்திகேயன்.!
சந்தானம் ஜோடியான மலையாள நடிகை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions