சிவகார்த்திகேயனைத் தாக்கியது யார்? தனது ரசிகர்கள் மீது கமல் நடவடிக்கை

Bookmark and Share

சிவகார்த்திகேயனைத் தாக்கியது யார்? தனது ரசிகர்கள் மீது கமல் நடவடிக்கை

திருச்செந்தூரில் உள்ள கல்லூரியில் சிவந்தி ஆதித்தனார் சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று சிவகார்த்திகேன் மதுரை சென்ற போது விமான நிலையத்தில் அவரை கமல் ரசிகர்கள் தாக்க முயற்சித்துள்ளனர்.

பிறகும் அவ்விழாவில் நடிகர் கமலுடன், சிவகார்த்திகேயனும் கலந்து கொண்டு மேடையில் சிரித்து பேசியபடியே அமர்ந்துள்ளனராம். பிறகு கமல், சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாகப் பேசியதோடு, சென்னை வந்ததும் மதுரையில் சிவகார்த்திகேயனைத் தாக்க முற்பட்டது யார்? என்பதை உடனடியாக விசாரித்து என்னிடம் சொல்லுங்கள் என்று கடுமையாக உத்தரவிட்டிருக்கிறாராம்.

அவருடைய ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிந்தால் கண்டிப்பாக அவர்கள் மேல் கமலே நடவடிக்கை எடுப்பார் என்று சொல்லுகிறார்கள்.

 


Post your comment





Related News
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
மீண்டும் அஜித்துடன் இணைந்தால் அது வரம் - இயக்குனர் சிவா
விஸ்வாசம் படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியீடு
விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு இரட்டை வேடம் இல்லை - சிவா பேட்டி
கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி
ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
சிவாஜி பேரன் - சுஜா வருணி நவம்பரில் திருமணம்
சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் பி.எஸ்.மித்ரன்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions