பீப் பாடல் விவகாரத்தில் சிவகார்த்திகேயனின் பெயரை இழுத்துவிட்டவர் யார்?

Bookmark and Share

பீப் பாடல் விவகாரத்தில் சிவகார்த்திகேயனின் பெயரை இழுத்துவிட்டவர் யார்?

சிம்பு, அனிருத் பாடிய பீப் பாடல் விவகாரம் தற்போது நாளுக்குநாள் சர்ச்சையை கிளப்பி வருகிறது. பெண்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் இப்பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் சிம்புவுக்கு எதிராக பல்வேறு அமைப்புகளிடமிருந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது.

இப்பாடல் குறித்து விளக்கமளித்த சிம்பு, ஜாலியாக பதிவு செய்த இந்த பாடலை எனது தொலைப்பேசியில் இருந்து யாரோ திருட்டுத்தனமாக வெளியிட்டுள்ளனர் என குற்றம் சாட்டினார். இதைதொடர்ந்து இந்த பாடலை சிம்பு தொலைப்பேசியில் இருந்து வெளியிட்டவர் நடிகர் சிவகார்த்திகேயன் தான் என நேற்று இணையத்தில் ஒரு செய்தி வெளியானது.

ஆனால் இந்த தகவல் காட்டுத்தீ போல் பரவுவதற்கு முன் நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் பீப் பாடலுக்கும் துளியும் சம்பந்தமில்லை என சிம்பு டிவிட்டரில் கூறி பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். எனினும் சிவகார்த்திகேயனின் பெயரை இதில் இழுத்து விட்டவர் யார் எனும் கேள்வி தற்போது அனைவரது மனதிலும் எழுந்துள்ளது.

 

 

 


Post your comment





Related News
அஜித் பிறந்தநாளில் லோக்கலாக களமிறங்கும் சிவகார்த்திகேயன்
செல்பி எடுக்க வந்தவரின் செல்போனை மீண்டும் தட்டிவிட்ட சிவக்குமார்
விவசாயியாக நடிக்கும் சிவகார்த்திகேயன் - இயக்குநர் தகவல்
சிவகார்த்திகேயன் இயக்குனருடன் இணையும் கார்த்தி
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
மீண்டும் அஜித்துடன் இணைந்தால் அது வரம் - இயக்குனர் சிவா
விஸ்வாசம் படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியீடு
விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு இரட்டை வேடம் இல்லை - சிவா பேட்டி
கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி
ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions