சிவகார்த்திகேயன் போல இன்னொரு நடிகருக்கு நேர்ந்த கதி – போலீஸிடம் சென்றார்!

Bookmark and Share

சிவகார்த்திகேயன் போல இன்னொரு நடிகருக்கு நேர்ந்த கதி – போலீஸிடம் சென்றார்!

நடிகர் சிவகார்த்திகேயன் தன் படத்தை வெளியிட விடாமல் சிலர் தடுக்கிறார்கள் என மேடையில் பேசியது நினைவிருக்கலாம்.

தற்போது அவரை போலவே நடிகர், இயக்குனர் ராகவா லாரன்ஸும் தன் படத்தை வெளியிட சிலர் தடுக்கிறார்கள், தன் படம் வெளியாக போலீஸ் ஒத்துழைக்கவேண்டும் என போலீஸிடம் சென்று பேசியுள்ளார்.

இவர் நடித்துவரும் மொட்ட சிவா கெட்ட சிவா படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் சௌத்ரி மற்றும் வேந்தர் மூவிஸ் மதன் இருவரும் சேர்ந்து தயாரித்து வருகிறார்கள். இதில் வேந்தன் போலீஸிடம் சிக்கியதால் இவர் படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.


Post your comment





Related News
வேலைக்காரன் என்ன தான் ஆனது?
சிவாஜியின் கடைசி ஆசை, நிறைவேறாமலேயே போனது- எத்தனை பேருக்கு தெரியும்?
அனிருத், சிவகார்த்திகேயனுக்கு கிடைத்த விருது- கலாய்த்த சதீஷ்
தமிழ் சினிமாவின் சிறந்த திரில்லர் படம் இதுதான்- சிவகார்த்திகேயன்
தன் அடுத்தப்படத்தின் குழப்பத்திற்கு முற்று புள்ளி வைத்த சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் படத்தில் அம்மாவை மாற்றியது இதனால் தானா?சிவகார்த்திகேயன் படத்தில் அம்மாவை மாற்றியது இதனால் தானா?
மீண்டும் சிவா-அஜித் எடுத்த அதிரடி முடிவு?
சிவகார்த்திகேயனின் அடியாட்கள் ஷூட்டிங்கில் அட்டகாசம் செய்தார்களா?
சிவகார்த்திகேயன் தான் பெற்ற முதல் சம்பளத்தை என்ன செய்தார் தெரியுமா?
வளர்ந்து வரும் தொகுப்பாளரை மனம் திறந்து பாராட்டிய சிவகார்த்திகேயன்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions