தனுஷை தொடர்ந்து முடிவுக்கு வருகிறதா சிவா அனிருத் கூட்டணி? - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

Bookmark and Share

தனுஷை தொடர்ந்து முடிவுக்கு வருகிறதா சிவா அனிருத் கூட்டணி? - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது பொன்ராம் இயக்கத்தில் சீமராஜா படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை அடுத்து நேற்று இன்று நாளை இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சயின்ஸ் பிக்சன் படத்தில் நடிக்க உள்ளார்.

பொன்ராம் இயக்கும் படத்தில் டி.இம்மான் இசையமைத்து உள்ளார். ரவிக்குமார் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இதனையடுத்து ராஜேஷ் இயக்கத்தில் நடிக்க உள்ள படத்திற்கு விவேக்-மேர்வின் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.


இதனால் சிவா- அனிருத் கூட்டணியை விரும்பும் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சிவாவின் படங்களுக்கு தொடர்ந்து அனிருத் தான் இசையமைத்து வருகிறார். தனுஷ் அனிருத் இடையே பிரச்னை ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்ட நிலையிலும் சிவா அனிருத் இடையேயான நட்பு வலுவாக இருந்து வந்தது.

தற்போது தொடர்ந்து மூன்று படங்களாக இந்த கூட்டணி இல்லாததால் ரசிகர்கள் இவர்களுக்கு இடையே எதாவது பிரச்சனையா என அதிர்ச்சியடைந்துள்ளனர்.


Post your comment





Related News
ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
சிவாஜி பேரன் - சுஜா வருணி நவம்பரில் திருமணம்
சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் பி.எஸ்.மித்ரன்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
புதிய பரிமாணத்தில் வெளியாகும் வசந்த மாளிகை
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
சீமராஜா படத்தில் கட்டுப்பாடுகளை உடைத்து சுதந்திரம் கொடுத்தார் ஆர்.டி.ராஜா - முத்துராஜ் மகிழ்ச்சி
இவங்களை எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ - சிவகார்த்திகேயன், சூரி குறித்து சமந்தா
சிவகார்த்திகேயனின் சீமராஜா வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions