“நான் யாரு…? எனக்கே புரியலையே?” சிவகார்த்திகேயன் கன்பியூஸ்…ஏன்?

Bookmark and Share

“நான் யாரு…? எனக்கே புரியலையே?” சிவகார்த்திகேயன் கன்பியூஸ்…ஏன்?

சிவகார்த்திகேயன் டிவியில் தன் வாழ்வை துவங்கி…இன்றைக்கு முன்னணி ஹீரோக்களில் ஒருவராக…சின்ன டைமில் முன்னுக்கு வந்தவர்.

குழந்தைகளுக்கு பிடித்த ஹீரோவாக அமைவது ரொம்ப கடினம். அது சிவாவுக்கு தானாகவே வந்து இருக்கிறது. அந்த வகையில் அவர் ஒரு லக்கி ஹீரோ என்றாலும், அவருக்கு அவர் பொசிஷன் என்னவென்று தெரியலை என்று ஒரு பேட்டியில் சொல்லி இருக்கார்.

மாஸ் ஹீரோவா? காமெடியனா? ஹீரோவா? அதுக்கு மேலயா?ன்னு இது வரைக்கும் அவருக்கு தெரியலயாம்  மக்கள் தான் தீர்மானிக்கிறாங்கன்னு சொல்லுறார்.

அத்தோட, அவர் ஆசைப்பட்டதுக்கும் மேல தமிழ்நாடு மக்கள் கொடுத்துட்டாங்கன்னு சொல்லி இருக்கார்.

முழுக்க முழுக்க குழந்தைகளுக்காக ஒரு படம் பண்ணமுடியாது என்றாலும், முடிந்த அளவு…

குழந்தைகளுக்கு பிடித்த சின்ன விஷயங்களை தன் படத்தில் வைக்க முயற்சி செய்கிறாராம்.

எப்படியோ…கன்பியூஸ் ஆனாலும்…கல்லா நிறையுது …இல்லையா?


Post your comment





Related News
அனிருத், சிவகார்த்திகேயனுக்கு கிடைத்த விருது- கலாய்த்த சதீஷ்
தமிழ் சினிமாவின் சிறந்த திரில்லர் படம் இதுதான்- சிவகார்த்திகேயன்
தன் அடுத்தப்படத்தின் குழப்பத்திற்கு முற்று புள்ளி வைத்த சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் படத்தில் அம்மாவை மாற்றியது இதனால் தானா?சிவகார்த்திகேயன் படத்தில் அம்மாவை மாற்றியது இதனால் தானா?
மீண்டும் சிவா-அஜித் எடுத்த அதிரடி முடிவு?
சிவகார்த்திகேயனின் அடியாட்கள் ஷூட்டிங்கில் அட்டகாசம் செய்தார்களா?
சிவகார்த்திகேயன் தான் பெற்ற முதல் சம்பளத்தை என்ன செய்தார் தெரியுமா?
வளர்ந்து வரும் தொகுப்பாளரை மனம் திறந்து பாராட்டிய சிவகார்த்திகேயன்
ரஜினியின் ‘மன்னன்’ ஸ்டைலில் நடிக்கும் சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் பட பிரபல தயாரிப்பாளரின் வாழ்வில் ஏற்பட்ட சோகம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions