ரெமோவின் அடுத்த ரிலீஸ் இதுதான்!

Bookmark and Share

ரெமோவின் அடுத்த ரிலீஸ் இதுதான்!

ரஜினி முருகன் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் கூட்டணி மீண்டும் ஜோடி சேர்ந்து நடித்திருக்கும் படம் ரெமோ. அறிமுக இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இப்படத்தை இயக்கியுள்ளார்.இப்படம் அண்மையில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறை விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

எனினும் வசூலில் இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.இந்நிலையில் விரைவில் இப்படம் தெலுங்கில் டப் செய்து வெளியிடப்படவுள்ளது. மேலும் இதன் தெலுங்கு பாடல்கள் நாளை வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Post your comment





Related News
ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்
மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்
சீன நடிகருக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ்
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
சிவாஜி பேரன் - சுஜா வருணி நவம்பரில் திருமணம்
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் பி.எஸ்.மித்ரன்
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions