மெர்சல் படத்தை பார்த்த இன்னொரு முன்னணி நடிகர் - யார் தெரியுமா ?

Bookmark and Share

மெர்சல் படத்தை பார்த்த இன்னொரு முன்னணி நடிகர் - யார் தெரியுமா ?

தீபாவளி தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் மெர்சல் படம் திரைக்கு வந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படம் ரசிகர்களை தாண்டி பல சினிமா பிரபலங்களும் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஏற்கனவே அஜித் இப்படத்தை பாரிசில் தனது குடும்பத்துடன் பார்த்தார் என்று செய்தி வருகிறது.

இந்நிலையில் இன்று முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் மெர்சல் படத்தை ரசிகர்களுடன் ரசித்துள்ளார். இன்று திரையரங்கில் மெர்சல் படத்தை பார்த்து முடித்து வரும் வேளையில் ரசிகர்களுடன் எடுத்த போட்டோ இதோ.


Post your comment





Related News
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
மீண்டும் அஜித்துடன் இணைந்தால் அது வரம் - இயக்குனர் சிவா
விஸ்வாசம் படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியீடு
விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு இரட்டை வேடம் இல்லை - சிவா பேட்டி
கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி
ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
சிவாஜி பேரன் - சுஜா வருணி நவம்பரில் திருமணம்
சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் பி.எஸ்.மித்ரன்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions