சிவகார்த்திகேயனுக்காக கேரளாவில் சிகிச்சை எடுத்துகொண்ட நயன்தாரா?

Bookmark and Share

சிவகார்த்திகேயனுக்காக கேரளாவில் சிகிச்சை எடுத்துகொண்ட நயன்தாரா?

பெரிய ஹீரோக்களுடன் இணைந்து நடிப்பதைத் தவிர்த்து லீட் ரோல்களில் நடிக்க ஆர்வம் காட்டும் நயன்தாரா இப்போது சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மோகன்ராஜா இயக்கும் படத்தில் நடிக்கிறார். சிவகார்த்திகேயன், அதர்வா என்று இளம் ஹீரோக்களுடன் மட்டும் நடிக்க ஒப்புக்கொள்கிறார் நயன்.

இதில் சிவா படத்தில் அவருக்கு ஜோடி. சிவாவுடன் நடிக்கும்போது சிவாவை விட இளமையாக தெரிந்தால் தானே கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆகும்? எனவே இதற்காகவே ஒரு வாரம் சொந்த ஊரான கேரளாவுக்கு சென்று ஆயுர்வேத சிகிச்சை எடுத்து மீண்டும் இளமையுடன் திரும்பினார் நயன் என்கிறார்கள்.

நயன் பிறந்தநாள் கொண்டாட்ட படங்களில் கூட மிகவும் ஒல்லியாக தெரிந்தார் நயன். காரணம் இதுதானோ? நயனின் டெடிகேஷனி பார்த்துக்குங்க ஹீரோயின்ஸ்!


Post your comment





Related News
சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பில் படமாகும் புனித தாமஸ் வரலாறு
சிவகார்த்திகேயன், நயன்தாரா பட அடுத்த தகவல்
ப.பாண்டியை வீழ்த்திய சிவலிங்கா- பாக்ஸ் ஆபிஸ் முழு விவரம்
சிவகார்த்திகேயனுக்கே சான்ஸ் கேட்டேன், இத்தனை கஷ்டத்தை கடந்தாரா பாலாஜி- நெகிழ்ச்சி சம்பவங்கள்
டெல்லி போராட்ட விவசாயி மகன்களை காப்பற்றும் சிவகார்த்திகேயன் - விபரம் உள்ளே
Breaking! வேலைக்காரன் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிவகார்த்திகேயனுக்காக இப்படி ஒரு முடிவு எடுத்தாரா சமந்தா
சிவகார்த்திகேயனுக்கு ஏற்பட்ட ஆசை- நிறைவேற்றிய நயன்தாரா
சூர்யா ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து
சிவலிங்கா அரங்குகளில் சிரிப்பு மழை... ஆஹா வந்துட்டாருய்யா வடிவேலு!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions