இன்று ரெமோ படக்குழுவுக்கு டபுள் தமாக்கா!

Bookmark and Share

இன்று ரெமோ படக்குழுவுக்கு டபுள் தமாக்கா!

ரஜினி முருகன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ரெமோ படமும் குட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்த்து மாபெரும் வெற்றியை ருசித்தது. இதுவரை வெளியான சிவகார்த்திகேயன் படங்களிலேயே அதிக வசூல் செய்த படமாகவும் பெயர் பெற்றது. மேலும் அனிருத் இசையில் எல்லா பாடல்களும் இன்றுவரை ஃபோன்களிலும் டிவி சேனல்களிலும் ஓயாமல் ஒலித்துக்கொண்டிருந்தது.

இந்நிலையில் இன்று இப்படம் திரையரங்குகளில் தனது வெற்றிகரமான 50-வது நாளை எட்டியுள்ளது. அதுமட்டுமல்லாமல் ரெமோ படத்தின் தெலுங்கு பதிப்பும் இன்று ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பிரம்மாண்டமாக ரிலீஸாகவுள்ளது. தமிழில் பல வெற்றிகளை கண்ட நடிகர் சிவகார்த்திகேயனின் முதல் தெலுங்கு படம் இதுவேயாகும். அவரது தெலுங்கு திரையுலக பயணமும் வெற்றியுடன் தொடங்க வாழ்த்துவோம்.


Post your comment





Related News
கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி
ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
சிவாஜி பேரன் - சுஜா வருணி நவம்பரில் திருமணம்
சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் பி.எஸ்.மித்ரன்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
புதிய பரிமாணத்தில் வெளியாகும் வசந்த மாளிகை
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
சீமராஜா படத்தில் கட்டுப்பாடுகளை உடைத்து சுதந்திரம் கொடுத்தார் ஆர்.டி.ராஜா - முத்துராஜ் மகிழ்ச்சி
இவங்களை எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ - சிவகார்த்திகேயன், சூரி குறித்து சமந்தா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions