சிவகார்த்திகேயன் வழியை பின்தொடரும் சந்தானம்!

Bookmark and Share

சிவகார்த்திகேயன் வழியை பின்தொடரும் சந்தானம்!

தில்லுக்கு துட்டு மூலம் மாபெரும் வெற்றி பெற்ற நாயகன் சந்தானம் – கண்ணா லட்டு தின்ன ஆசையா வெற்றி பட இயக்குனர் மணிகண்டன் – பாஸ் என்கிற பாஸ்கரன், நான் கடவுள், நிமிர்ந்து நில் போன்ற வெற்றிப் படங்களை தயாரித்த வாசன் விஷீவல் வென்ச்சர்ஸ் தயாரிப்பாளர்கள் கே.எஸ்.சீனிவாசன், கே.எஸ்.சிவராமன் இந்த கூட்டணி இணைந்து ‘ஓடி ஓடி உழைக்கணும்’ என்கிற தலைப்பில் ஒரு படத்தைத் தயாரிக்கிறார்கள்.இதன் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.

முழுக்க முழுக்க நகைச்சுவை, பேமிலி என்டர்டைன்மென்ட் கமர்ஷியல் படமாக உருவாகும் இப்படத்தில் நடிகர் சந்தானம் முதல்முறையாக போலீசாக நடிக்கிறார். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து எப்படி சிவகார்த்திகேயன் போலீஸாக காக்கி சட்டை படத்தில் கலக்கினாரோ, அதேபோல் சந்தானமும் இப்படத்தில் வெற்றிபெறுவார் என்று சொல்லப்படுகிறது. மேலும் அனேகன் படத்தின் நாயகி அமைரா தஸ்தூர் இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கவுள்ளார்.


Post your comment





Related News
சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் பி.எஸ்.மித்ரன்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
புதிய பரிமாணத்தில் வெளியாகும் வசந்த மாளிகை
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
சீமராஜா படத்தில் கட்டுப்பாடுகளை உடைத்து சுதந்திரம் கொடுத்தார் ஆர்.டி.ராஜா - முத்துராஜ் மகிழ்ச்சி
இவங்களை எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ - சிவகார்த்திகேயன், சூரி குறித்து சமந்தா
சிவகார்த்திகேயனின் சீமராஜா வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
யாரையும் போட்டியாக நினைப்பதில்லை - சிவகார்த்திகேயன்
2 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மோதும் விஜய்சேதுபதி - சிவகார்த்திகேயன்
தனது மகளை சினிமாவில் அறிமுகப்படுத்திய சிவகார்த்திகேயன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions