நர்ஸ் கெட்டப்பில் சிவகார்த்திகேயன்..!

Bookmark and Share

நர்ஸ் கெட்டப்பில் சிவகார்த்திகேயன்..!

சிவகார்த்திகேயன் குறுகிய காலத்தில் தனது திறமையை தமிழ்சினிமாவுக்கு காட்டியவர்.

அயராத உழைப்பால் தனக்குரிய இடத்தை சினிமாவில் பிடித்துள்ளார். தற்போது இவர் நடித்துக் கொண்டிருக்கும் படம் இந்திய சினிமாவால் கவனிக்க வேண்டிய படமாக இருக்கிறது.

பி.சி.ஸ்ரீராம் மற்றும் உலகின் தலைச்சிறந்த மேக்கப் மேன்களுடன் இணைந்து இப்படத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் சிவகார்த்திகேயன் பல வேடங்களில் நடிக்கிறாராம். அதில் ஒன்றுதான் இந்த நர்ஸ் வேடம் என்று கூறப்படுகிறது.

இந்த நர்ஸ் வேடம் படத்தில் வரும் முக்கியமான காட்சியா அல்லது பாடலில் வரும் காட்சியா என்று இன்னும் உறுதியாக தெரியவில்லை. அறிமுக இயக்குநர் பாக்யராஜ் பாரதி இப்படத்தை இயக்க ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார்.


Post your comment





Related News
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்
மிகப்பெரிய பொறுப்பு வந்து சேர்ந்திருக்கிறது - ஆரவ்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
சீமராஜா படத்தில் எங்கள் முந்தைய படங்களில் இருந்து சற்று மேம்பட முயற்சித்திருக்கிறோம் - இயக்குனர் பொன்ராம்!
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
என் வேலையை எளிதாக்கியது அவர்கள்தான் - பாடலாசிரியர் யுகபாரதி
கமல் அழகாக இருந்ததால் தான் சப்பாணியாக நடிக்க வைத்தேன் - பாரதிராஜா
சீமராஜா படத்தில் கட்டுப்பாடுகளை உடைத்து சுதந்திரம் கொடுத்தார் ஆர்.டி.ராஜா - முத்துராஜ் மகிழ்ச்சி
சிவகார்த்திகேயனின் சீமராஜா வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
யாரையும் போட்டியாக நினைப்பதில்லை - சிவகார்த்திகேயன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions