அஜித்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனை இயக்கும் சிவா!

Bookmark and Share

அஜித்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனை இயக்கும் சிவா!

சிறுத்தை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் சிவா. முதல்படமே கமர்ஷியல் ரீதியாக பெரிய வெற்றி பெற்றது. அடுத்தப்படியாக அஜித்தை வைத்து வீரம் படத்தை இயக்கினார்.

இந்தப்படமும் வணிக ரீதியாக வெற்றி பெற்றது. தொடர்ந்து இப்போது மீண்டும் அஜித்துடன் இணைந்துள்ளார் சிவா. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் தலைப்பு தற்போது அஜித்-56 என்ற பெயரில் உருவாகி வருகிறது.

கடந்தாரம் சென்னையில் இப்படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்டது. முதற்கட்டமாக அஜித்தும், அவரது தங்கையாக நடிக்கும் லட்சுமி மேனன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாகி வருகின்றன. இதுதொடர்பான படங்கள் கூட சமீபத்தில் வௌியாகின.

இந்நிலையில் அஜித் படத்தை முடிப்பதற்குள்ளாகவே தனது அடுத்தபடத்தின் கதையையும் உருவாக்கி வைத்திருக்கிறாராம் இயக்குநர் சிவா. இப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கப்போவதாக தகவல் வௌியாகியுள்ளது.

இதுதொடர்பாக சிவகார்த்திகேயனிடம், சிவா கதை சொன்னதாகவும், அவரும் நடிக்க சம்மதம் சொல்லியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தப்படமும் பக்கா கமர்ஷியல் படமாக உருவாக இருக்கிறது.

சிவா, அஜித்தை படத்தை முடித்த பின்னர் சிவகார்த்திகேயன் படத்தை துவங்க இருக்கிறார்.


Post your comment





Related News
விவசாயியாக நடிக்கும் சிவகார்த்திகேயன் - இயக்குநர் தகவல்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் பட பாடல்களை வெளியிடும் கிரிக்கெட் பிரபலம்
விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..!
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?
தல தளபதியை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் சிவகார்த்திகேயன்.!
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!
மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெறும் சீமராஜா இசை வெளியீட்டு விழா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions