சிவாவா இப்படி? - வாய் பிளக்கும் ரசிகர்கள்.!

Bookmark and Share

சிவாவா இப்படி? - வாய் பிளக்கும் ரசிகர்கள்.!

நடிகர் சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்த சில காலத்திலேயே தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தையும் ரசிகர்கள் கூட்டத்தையும் பெற்று விட்டார்.

மிகவும் கலகலப்பாக நடிக்கும் சிவகார்த்திகேயன் தற்போது வெளியாகியுள்ள வேலைக்காரன் படத்தில் தன்னுடைய நடிப்பில் வித்தியாசத்தை காட்டியுள்ளார், இந்த படமும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் கல்லூரி நாட்களில் செய்த அரட்டைகள் பற்றிய வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது, இதில் சிவா மிகவும் அடக்கமாக தன்னுடைய நண்பர்களுடன் கை கட்டி கொண்டு உள்ளார்.

 இதனை பார்க்கும் ரசிகர்கள் சிவாவா இது என ஆச்சரியப்படுகிறார்கள்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions