அதிர வைக்கும் அஜித்தின் அடுத்த பட சம்பளம்!

Bookmark and Share

அதிர வைக்கும் அஜித்தின் அடுத்த பட சம்பளம்!

‘தல’ அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான ஐந்து படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட். இவை அனைத்தும் பெரும்பாலும் நூறு கோடி கிளப்பில் இணைந்த படங்கள். எனவே ‘தல’ அஜித் தனது சம்பளத்தை தற்போது அதிரடியாக உயர்த்தியுள்ளாராம்.

சிவா இயக்கத்தில் இவர் அடுத்து நடிக்கவிருக்கும் படத்தில் இவருக்கு ரூ. 40 கோடி சம்பளமாக பேசப்பட்டுள்ளதாம். இப்படத்தை பிரபல சத்யஜோதி நிறுவனம் மாபெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ளார்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions