தனிமாநில அந்தஸ்து கோரி ஆந்திரா மாணவர்கள் போராட வேண்டும்: தெலுங்கு நடிகர் சிவாஜி அழைப்பு

Bookmark and Share

தனிமாநில அந்தஸ்து கோரி ஆந்திரா மாணவர்கள் போராட வேண்டும்: தெலுங்கு நடிகர் சிவாஜி அழைப்பு

தெலுங்கு நடிகர் சிவாஜி ஜதாராபாத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசியதாவது:– 

ஆந்திராவை காங்கிரஸ் தனி மாநிலமாக பிரித்த போது தனிமாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று தெரிவித்தது. ஆனால் தனி மாநில அந்தஸ்து வழங்கப்படவில்லை.

பா.ஜனதா மத்தியில் ஆட்சியை பிடித்தால் ஆந்திராவுக்கு 10 ஆண்டுகள் தனிமாநில அந்தஸ்து வழங்கப்படும் என்ற வெங்கையாநாயுடு தெரிவித்தார். ஆனால் பா.ஜனதாவும் தனி மாநில அந்தஸ்தை வழங்கவில்லை. 

எனவே ஆந்திராவுக்கு தனி மாநில அந்தஸ்து கோரி மாணவர்கள் போராட்டம் நடத்த வேண்டும். ஞாயிற்றுக்கிழமை தோறும் விடுமுறை நாட்களில் இந்த போராட்டத்தை மாணவர்கள் நடத்த வேண்டும். 

இவ்வாறு அவர் பேசினார்.


Post your comment





Related News
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
சிவாஜி பேரன் - சுஜா வருணி நவம்பரில் திருமணம்
புதிய பரிமாணத்தில் வெளியாகும் வசந்த மாளிகை
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!
முக்கிய படத்திற்காக ரஜினிகாந்த் பெற்ற அட்வான்ஸ் தொகை இவ்வளவு தானாம்! கேட்டால் நம்பமாட்டீர்கள்
இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக இத்தனை துன்பங்களுக்கு இடையே அஜித் வந்துள்ளாரா? பிரம்மிக்க வைத்த தல
நடிகர் சங்க நிர்வாகிகள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்
விஜய் 63 இயக்குனர் இவர்தான்? தயாரிப்பு நிறுவனம் பற்றி புதிய தகவல்
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
நடிகர் திலகம் சிவாஜியை பெருமையடைய செய்த அறிவிப்பு- மகிழ்ச்சியில் திரையுலகம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions