மெரீனாவில் சிவாஜி சிலை அகற்ற..

Bookmark and Share

மெரீனாவில் சிவாஜி சிலை அகற்ற..

திருவல்லிக்கேணியை சேர்ந்த நாகராஜன் என்பவர், கோர்ட்டில் சென்னை மெரீனா கடற்ரை சாலையில் சிவாஜியின் முழு உருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கிறது, அதனை அகற்ற வேண்டும் என்று பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

நீதிமன்றம் சிலையை அகற்றுவது குறித்து தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது. ஆனால் அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.

இதனால் நாகராஜன் தமிழக அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

பதில் மனு தாக்கல் செய்த தமிழக அரசின் அட்டர்னி ஜெனரல் அரசு முடிவெடுக்க ஒரு வாரம் அவகாசம் கேட்டார்.

இதைத் தொடர்ந்து சிலை தொடர்பாக தமிழக அரசு ஒரு வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என்று அறிவித்து வழக்கை ஒத்தி வைத்தது நீதிமன்றம்.


Post your comment





Related News
புதிய பரிமாணத்தில் வெளியாகும் வசந்த மாளிகை
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!
முக்கிய படத்திற்காக ரஜினிகாந்த் பெற்ற அட்வான்ஸ் தொகை இவ்வளவு தானாம்! கேட்டால் நம்பமாட்டீர்கள்
இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக இத்தனை துன்பங்களுக்கு இடையே அஜித் வந்துள்ளாரா? பிரம்மிக்க வைத்த தல
நடிகர் சங்க நிர்வாகிகள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்
விஜய் 63 இயக்குனர் இவர்தான்? தயாரிப்பு நிறுவனம் பற்றி புதிய தகவல்
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
நடிகர் திலகம் சிவாஜியை பெருமையடைய செய்த அறிவிப்பு- மகிழ்ச்சியில் திரையுலகம்
பிரபல நடிகரின் வீட்டில் விஜய்62 ஷூட்டிங்
நவம்பர் 30ல் வெளியாகும் சுசி கணேசனின் ‘திருட்டுப்பயலே 2’








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions