மெகா ஸ்டாருக்கு மெகா விருது...!

Bookmark and Share

மெகா ஸ்டாருக்கு மெகா விருது...!

மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு உயரிய விருது ஒன்று வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. செவாலியர் சிவாஜி கணேசன் விருதை மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு வழங்க திரை உலகம் முடிவு செய்துள்ளது.

கடந்த 2006ம் ஆண்டில் இருந்து செவாலியர் சிவாஜி கணேசன் விருதை ஸ்டார் விஜய் டி வி நிறுவனம் வழங்கி வருகின்றது. ஒவ்வொரு ஆண்டும் இந்திய சினிமாவில் சாதனை புரிந்தவர்களுக்காக இந்த உயரிய விருது வழங்கப்பட்டு வருகின்றது.

கடந்த 2006ம் ஆண்டில் உலக நாயகன் கமல் ஹாசனுக்கு இந்த உயரிய விருது வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து 2007, ஆண்டில் பிரபல இயக்குனர் மணி ரத்னத்திற்கும், 2008யில் இசை புயல் ஏ ஆர் ரஹ்மானுக்கு, 2009யில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்திற்கும், 2010யில் மறைந்த சிறந்த இயக்குனர் கே பாலச்சந்தருக்கும், 2011யில் பிரபல பின்னணி பாடகரான எஸ் பி பாலசுப்ரமணியத்திற்கும், 2012யில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுக்கும், 2013யில் சிறந்த இயக்குனர் ஷங்கருக்கும் வழங்கப்பட்டது.

இந்நிலையில் இந்த உயரிய விருதை இம்முறை மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு சினிமா கலைஞருக்கும் இந்த விருது மிக முக்கியமான உயரிய விருது என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.


Post your comment





Related News
புதிய பரிமாணத்தில் வெளியாகும் வசந்த மாளிகை
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!
முக்கிய படத்திற்காக ரஜினிகாந்த் பெற்ற அட்வான்ஸ் தொகை இவ்வளவு தானாம்! கேட்டால் நம்பமாட்டீர்கள்
இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக இத்தனை துன்பங்களுக்கு இடையே அஜித் வந்துள்ளாரா? பிரம்மிக்க வைத்த தல
நடிகர் சங்க நிர்வாகிகள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்
விஜய் 63 இயக்குனர் இவர்தான்? தயாரிப்பு நிறுவனம் பற்றி புதிய தகவல்
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
நடிகர் திலகம் சிவாஜியை பெருமையடைய செய்த அறிவிப்பு- மகிழ்ச்சியில் திரையுலகம்
பிரபல நடிகரின் வீட்டில் விஜய்62 ஷூட்டிங்
சிவாஜி கணேசன், கமல்ஹாசனை நெருங்கிய விஜய் சேதுபதி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions