நடிகர் திலகம் கண்டெடுத்த விலைமதிப்பில்லாத மாணிக்கம் ஜெயலலிதா

Bookmark and Share

நடிகர் திலகம் கண்டெடுத்த விலைமதிப்பில்லாத மாணிக்கம் ஜெயலலிதா

12 வயது சிறுமி ஜெயலலிதாவை பார்த்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர் நடிகையாக வேண்டும் என தனது விருப்பத்தை தெரிவித்தார்.

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் பிறந்தவர் ஜெயலலிதா. பிறந்தபோது அவருக்கு அவரது பாட்டியின் பெயரான கோமளவள்ளி என்ற பெயர் சூட்டப்பட்டது. அதன் பிறகே அவரின் பெயர் ஜெயலலிதா என மாற்றப்பட்டது.

ஜெயலலிதா சிறு வயதில் இருந்து பியானோ வாசிக்க கற்றுக் கொண்டார். மேலும் பரதம், மோகினியாட்டம், மணிபுரி மற்றும் கதக் ஆகிய நடனங்களையும் கற்றுத் தேர்ந்தார். ஜெயலலிதாவுக்கு 12 வயது இருக்கும்போது அதாவது 1960ம் ஆண்டு மே மாதம் மயிலாப்பூரில் உள்ள ரசிக ரஞ்சனி சபாவில் அரங்கேற்றம் செய்தார்.

அந்த அரங்கேற்ற நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். ஜெயலலிதாவின் நடனத்தை பார்த்த சிவாஜி இந்த சிறுமி நடிகையாக வேண்டும் என்று தனது விருப்பத்தை தெரிவித்தார். அவரது விருப்பம் நிறைவேறி பிற்காலத்தில் ஜெயலலிதா சிவாஜிக்கு ஜோடியாகவே நடித்தார்.


Post your comment





Related News
புதிய பரிமாணத்தில் வெளியாகும் வசந்த மாளிகை
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!
முக்கிய படத்திற்காக ரஜினிகாந்த் பெற்ற அட்வான்ஸ் தொகை இவ்வளவு தானாம்! கேட்டால் நம்பமாட்டீர்கள்
இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக இத்தனை துன்பங்களுக்கு இடையே அஜித் வந்துள்ளாரா? பிரம்மிக்க வைத்த தல
நடிகர் சங்க நிர்வாகிகள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்
விஜய் 63 இயக்குனர் இவர்தான்? தயாரிப்பு நிறுவனம் பற்றி புதிய தகவல்
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
நடிகர் திலகம் சிவாஜியை பெருமையடைய செய்த அறிவிப்பு- மகிழ்ச்சியில் திரையுலகம்
பிரபல நடிகரின் வீட்டில் விஜய்62 ஷூட்டிங்
சிவாஜி கணேசன், கமல்ஹாசனை நெருங்கிய விஜய் சேதுபதி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions