2007 முதல் தற்போது வரை மலேசியா பாக்ஸ் ஆபிஸில் யார் நம்பர் 1 தெரியுமா? ஸ்பெஷல்

Bookmark and Share

2007 முதல் தற்போது வரை மலேசியா பாக்ஸ் ஆபிஸில் யார் நம்பர் 1 தெரியுமா? ஸ்பெஷல்

தமிழ் சினிமாவை பொறுத்தவரை தற்போது உலக லெவலில் மார்க்கெட் உருவாகி வருகின்றது. இதில் மலேசியா என்பது பெரும் பங்கு வகிக்கின்றது. அதிலும் கபாலி மலேசியாவில் இன்னும் பெரிய மார்க்கெட்டை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் மலேசியாவில் சாதித்த தமிழ் படங்கள் குறித்து பார்ப்போம்.

2007

சிவாஜி- 2,435,416 டாலர்
பில்லா- 982,059 டாலர்
வேல்- 868,850 டாலர்

2008

தசவதாரம்- 1,721,109 டாலர்
வாரணம் ஆயிரம்- 796,297 டாலர்
குருவி- 754,201 டாலர்

2009

ஆதவன்- 1,456,618 டாலர்
வேட்டைக்காரன்- 1,329,428 டாலர்
கந்தசாமி- 1,077,658 டாலர்

2010

எந்திரன்- 3,048,246 டாலர்
சிங்கம்- 1,471,508 டாலர்
ராவணன்- 906,396 டாலர்

2011

மங்காத்தா- 1,104,911 டாலர்
7ம் அறிவு- 1,068,841 டாலர்
தெய்வத்திருமகள்- 733,169 டாலர்

2012

துப்பாக்கி- 1,732,792 டாலர்
மாற்றான்-1,124,812 டாலர்
பில்லா2- 947,634 டாலர்

2013


சிங்கம்2- 1,789,629 டாலர்
ஆரம்பம்- 1,497,452 டாலர்
தலைவா- 1,287,486 டாலர்

2014

கத்தி- 1,748,382 டாலர்
லிங்கா- 1,673,983 டாலர்
அஞ்சான்- 1,190,388 டாலர்

2015

வேதாளம்- 2,058,439 டாலர்
ஐ- 1,910,456 டாலர்
காஞ்சனா2- 1,910,456 டாலர்

2016

கபாலி- 3,100,960 டாலர்
தெறி- 1,487,985 டாலர்
இருமுகன்- 1,145,748 டாலர்


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions