ரசிகர்கள் இப்படி பண்ணுவாங்கனு எதிர்பார்க்கல - அதிர்ச்சியில் உறைந்த சிவகார்த்திகேயன்.!

Bookmark and Share

ரசிகர்கள் இப்படி பண்ணுவாங்கனு எதிர்பார்க்கல - அதிர்ச்சியில் உறைந்த சிவகார்த்திகேயன்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கிடுகிடுவென உயர்ந்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் சிவகார்த்திகேயன்.

இவரது நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகி இருந்த வேலைகாரன் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தில் இடம் பெற்றிருந்த ஒரு காட்சிக்கு தியேட்டரில் ரசிகர்கள் டார்ச் அடித்து ஆதரவு தெரிவித்த சம்பவம் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தது.

 இது குறித்து சிவகார்த்திகேயன் ட்விட்டரில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார், அதில் ரசிகர்கள் இப்படி டார்ச் அடிச்சு ஆதரவு தெரிவிப்பார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை, அனைவருக்கும் புத்தாண்டு தின வாழ்த்துகள் என தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

 

 


Post your comment





Related News
இவங்களை எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ - சிவகார்த்திகேயன், சூரி குறித்து சமந்தா
2 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மோதும் விஜய்சேதுபதி - சிவகார்த்திகேயன்
மணியார் குடும்பத்திற்கு உதவும் சிவகார்த்திகேயன்
டுவிட்டரில் புதிய உச்சத்தை தொட்ட சிவகார்த்திகேயன்
அந்த விஷியத்துல தளபதி தான் எப்பவும் No.1 - சிவா ஓபன் டாக்.!
சிவகார்த்திகேயன் படத்தில் தளபதி-62 பிரபலங்கள் - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
காமெடி ஸ்பெஷலிஸ்ட் இயக்குனருடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன்?
பிஸியான நேரத்திலும் சிவா செய்த வேலை, பாராட்டும் திரையுலகம் - புகைப்படம் உள்ளே.!
பிரபல முன்னனி நடிகருக்கு அம்மாவான தெய்வமகள் அண்ணியார் - புகைப்படம் உள்ளே.!
ரிலீசுக்கு முன்பே சிவகார்த்திகேயனின் புது படத்திற்கு கிடைத்த பிரம்மாண்ட வெற்றி - வியக்கும் திரையுலகம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions