ரெமோ டிரைலர் ரிலீஸ் எப்போது?

Bookmark and Share

ரெமோ டிரைலர் ரிலீஸ் எப்போது?

ரஜினி முருகன் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் கூட்டணி மீண்டும் ஜோடி சேர்ந்து நடித்துவரும் படம் ரெமோ. அறிமுக இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இப்படத்தை இயக்கி வருகிறார்.

சிவகார்த்திகேயனின் ஆஸ்தான இசையமைப்பாளர் அனிருத் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். இதன் பாடல்கள் இன்று வெளியாகி ரசிகர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இதைதொடர்ந்து இப்படத்தின் டிரைலர் இன்னும் ஓரிரு வாரத்தில் வெளியாகிவிடும் எனவும் சொல்லப்படுகிறது.

 


Post your comment





Related News
சிவகார்த்திகேயன் இயக்குனருடன் இணையும் கார்த்தி
இவங்களை எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ - சிவகார்த்திகேயன், சூரி குறித்து சமந்தா
2 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மோதும் விஜய்சேதுபதி - சிவகார்த்திகேயன்
மணியார் குடும்பத்திற்கு உதவும் சிவகார்த்திகேயன்
டுவிட்டரில் புதிய உச்சத்தை தொட்ட சிவகார்த்திகேயன்
அந்த விஷியத்துல தளபதி தான் எப்பவும் No.1 - சிவா ஓபன் டாக்.!
சிவகார்த்திகேயன் படத்தில் தளபதி-62 பிரபலங்கள் - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
காமெடி ஸ்பெஷலிஸ்ட் இயக்குனருடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன்?
பிஸியான நேரத்திலும் சிவா செய்த வேலை, பாராட்டும் திரையுலகம் - புகைப்படம் உள்ளே.!
பிரபல முன்னனி நடிகருக்கு அம்மாவான தெய்வமகள் அண்ணியார் - புகைப்படம் உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions