வேலைக்காரன் படத்தால் பாக்ஸ் ஆஃபிஸ் டாப் 5 படத்தில் மாற்றம், முதலிடம் யாருக்கு தெரியுமா?

Bookmark and Share

வேலைக்காரன் படத்தால் பாக்ஸ் ஆஃபிஸ் டாப் 5 படத்தில் மாற்றம், முதலிடம் யாருக்கு தெரியுமா?

சிவகார்த்திகேயன் நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகி இருந்த வேலைக்காரன் டிசம்பர் மாத இறுதியில் வெளியாகி இன்று வரை நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று வந்தது.

இதனையடுத்து தற்போது இந்த படத்தால் 2017-ல் பாக்ஸ் ஆபீசை கலக்கிய டாப் 5 படங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது, அந்த டாப் 5 லிஸ்ட் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த டாப் 5 லிஸ்ட் இதோ

 பாகுபலி2- ரூ 140 கோடி

மெர்சல்- ரூ 125 கோடி

விவேகம்- ரூ 70 கோடி

பைரவா- ரூ 65 கோடி

வேலைக்காரன் - ரூ 55 கோடி

இதற்கு முன்னதாக சிங்கம்-3 படம் பிடித்திருந்த இடத்தை தற்போது வேலைக்காரன் படம் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment

Related News
தல தளபதியை ஓவர் டேக் செய்யும் சிவகார்த்திகேயன் - அதிர வைக்கும் தகவல்.!
அந்த பகுதியில் மட்டும் வேலைக்காரன் படம் நஷ்டமா? - அதிர்ச்சியூட்டும் தகவல்.!
வேலைக்காரனில் சிவா குடித்தது ஏன்? - மோகன் ராஜா விளக்கம்.!
நடிகர்கள் அதிக சம்பளம் வாங்குவதை பற்றி கருத்து கூறிய சிவகார்த்திகேயன் !
வேலைக்காரன் படத்தின் போது சிவகார்த்திகேயனை மிரட்டிய தயாரிப்பாளர்கள் - அதிர்ச்சி தகவல்.!
ரசிகர்கள் இப்படி பண்ணுவாங்கனு எதிர்பார்க்கல - அதிர்ச்சியில் உறைந்த சிவகார்த்திகேயன்.!
வேலைக்காரன் படக்குழுவினரின் நியூ பிளான், குஷியான ரசிகர்கள் - விசியம் என்ன தெரியுமா?
சமுதாய அக்கறை கொண்ட படத்தை ரசிகர்கள் நிச்சயம் ரசிப்பார்கள் என்பது மறுபடியும் இப்படம் நிரூபித் துள்ளது - வேலைக்காரன் படக்குழுவினர் !
வேலைக்காரனை பாராட்டிய மெகா ஹிட் நடிகர் - மகிழ்ச்சியில் படக்குழுவினர்.!
3 நாள் வசூலில் மாஸ் காட்டிய வேலைக்காரன்- சிவகார்த்திகேயன் படங்களில் இதுதான் No.1About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions